பல செல்களில் உள்ள தகவலை மேக்ரோவால் ப்ராசஸ் (தமிழில் எப்படி சொல்வது?) செய்யும்பொழுது, கணிணித்திரையே குதிப்பதுபோல் இருக்கும்.
Application.ScreenUpdating = False என்று கொடுத்துவிட்டு பிறகு ப்ராசசிங்கை தொடர்ந்தால் அவ்வாறு வேகமான ஸ்க்ரீன் அப்டேட் நடக்கும்போது ஃப்லிக்கரிங்க் வராது. ப்ராசசிங்க் முடிந்ததும் மறக்காமல் Application.ScreenUpdating = True என்று கொடுத்துவிடவேண்டும்