புள்ளிவலை

மூளைக்குத் தீனியில்லாத போழ்து
சிறிது மனதுக்கும் ஈயப்படும்.
posts - 23, comments - 60, trackbacks - 0

July 2008 Entries

சுருங்கிய கோப்பு, நெருங்காத டேட்டாபேஸ், நொறுங்கிய இதயம்...

ஒரு கணிப்பொறியில் உள்ள டேட்டாபேசை மற்றொரு கணிப்பொறிக்கு மாற்ற/பிரதி எடுக்க பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று டேட்டாபேசின் mdb மற்றும் log கோப்புக்களை நேரடியாக இரண்டாவது கணினியில் உள்ள எஸ்க்யூஎல் சர்வருக்கு இணைப்பது. இதை மேனேஜ்மெண்ட் ஸ்டூடியோ துணைகொண்டு இடைமுகப்பு வழியாகவோ, அல்லது கீழ்க்காணும் வினவற்தொகுப்பின் உதவியுடனோ செய்யலாம்: CREATE DATABASE [thendral] ON ( FILENAME = N'drive:\path\dbname_Data.MDF' ), ( FILENAME = N'drive:\path\dbname_Log.LDF' ) FOR ATTACH GO if not exists (select name from master.sys.databases where name = N'dbname' and SUSER_SNAME(sd.owner_sid) = SUSER_SNAME() ) EXEC [dbname].dbo.sp_changedbowner @loginame=N'machinename\adminuser', @map=false   இவ்வாறு செய்யும் பொழுது, சில சமயம் டேட்டாபேசை இணைக்க முடியாமல் கீழ்க்கண்ட பிழைச்செய்தி வரக்கூடும்: Msg 5118, Level 16, State 1, Line 1 The file "drive\path\dbname_Data.MDF" is compressed but does not reside in a read-only database or filegroup. The file...

posted @ Wednesday, July 23, 2008 11:35 PM | Feedback (0) | Filed Under [ தகவல் தளம் ]

எக்சல் மேக்ரோ இயங்கும்போது screen flicker ஆகிறதா?

பல செல்களில் உள்ள தகவலை மேக்ரோவால் ப்ராசஸ் (தமிழில் எப்படி சொல்வது?) செய்யும்பொழுது, கணிணித்திரையே குதிப்பதுபோல் இருக்கும்.  Application.ScreenUpdating = False என்று கொடுத்துவிட்டு பிறகு ப்ராசசிங்கை தொடர்ந்தால் அவ்வாறு வேகமான ஸ்க்ரீன் அப்டேட் நடக்கும்போது ஃப்லிக்கரிங்க் வராது. ப்ராசசிங்க் முடிந்ததும் மறக்காமல் Application.ScreenUpdating = True என்று கொடுத்துவிடவேண்டும்

posted @ Tuesday, July 01, 2008 11:49 AM | Feedback (2) |

Powered by: