புள்ளிவலை

மூளைக்குத் தீனியில்லாத போழ்து
சிறிது மனதுக்கும் ஈயப்படும்.
posts - 23, comments - 60, trackbacks - 0

August 2007 Entries

ஸ்டோர்ட் ப்ரோசீஜர் இயக்கவுரிமை ப்ரச்சனை: ஓனரை மாத்த வேணாம்!

பகிர்வு நிலையில் இருக்கும் வெப் சர்வரில் (shared hosting) நிறுவப்பட்ட இணையப் பயன்பாடுகளில,் ஸ்டோர்ட் ப்ரோசீஜரை அழைக்கும்பொழுது அடுத்துள்ள வரியினைப் போன்ற பிழைச்செய்தி சில நேரம் வரலாம்: EXECUTE permission denied on object 'storedprocedure_name்' database 'டேட்டாபேஸ்' owner 'குப்புசாமி' SQL Script கோப்பு அல்லது அப்படியே காப்பி/பேஸ்ட் செய்யப்பட்ட ஸ்டோர்ட் ப்ரோசிஜர் வரிகளைப் பயன்படுத்தி உருவாக்கும்பொழுது, குறிப்பிட்ட ச்டோர்ட் ப்ரோசிஜருக்கான சொந்தக்காரர் dbo என்றே அமைந்து விடும் நிலை ஏற்படுகிறது. அதாவது, dbo.storedprocedure_name என்ற முழுப்பெயரில். உரிமைகள் வரையறுக்கப்பட்ட ஒரு பயனர்க்கணக்கிலிருந்து இயக்கப்படும்போது, இவ்விதமான ஸ்டோர்ட் ப்ரோசிஜர் (மற்றும் எல்லா விதமான டேட்டாபேஸ் ஆப்ஜக்ட்களுமே) மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. எனினும், அப்படிப்பட்ட பயனர்க்கணக்குக்கு இந்த ஸ்டோர்ட் ப்ரோசிஜரை அழைக்க, இயக்குவுரிமை எனப்படும் execute permission இருக்க வேண்டும். இல்லையென்றால் அப்படிப்பட்ட பயனர்க்கணக்கினால் ஒரு பெரிய பயனும் இல்லை. வெப் சர்வர் நிறுவன உதவியாளர்களிடம் இப்படிப்பட்ட பிழைச்செய்தியைப் பற்றி முறையிட்டால், "ஆப்ஜக்ட் ஓனரை...

posted @ Wednesday, August 29, 2007 10:07 PM | Feedback (2) | Filed Under [ தகவல் தளம் ]

Powered by: