புள்ளிவலை

மூளைக்குத் தீனியில்லாத போழ்து
சிறிது மனதுக்கும் ஈயப்படும்.
posts - 23, comments - 60, trackbacks - 0

பிழைநீக்க நிலையில் டாட்நெட் ப்ராஜக்ட் தொடங்க மறுத்தால்...?

நேற்று விஷுவல் ஸ்டூடியோ 2003யில் ஒரு இணையத்தள மென்பொருளில் சில மாற்றங்கள் செய்து முடித்தேன். F5 கொடுத்ததும் Error while trying to run project: Unable to start debugging on the server என்ற காட்டிவிட்டு debug modeல் தொடங்க மறுத்தது.



முதலில் சில மணித்துளி கூக்ள் தேடல் மற்றும் மைக்ரோசாஃப்ட் MSDN வழியாகக் கூட எந்த தீர்வும் கிடைக்கவில்லை. பிறகு தீர்வு அகப்பட்டது.

இண்டர்நெட் இன்ஃபர்மேஷன் சர்வரில் HTTP Keep-Alives Enabledஆக இல்லாவிட்டால் இந்த ப்ரச்சனை வரும் என்று அறிய முடிந்தது.

இந்த பிழைச்செய்திக்குப் பற்பல காரணங்கள் இருக்கின்றன. ஆனாலும் என் நேற்றைய ப்ரச்சனைக்குத் தீர்வு HTTP Keep-Alives Enabled ஆப்ஷன் பெட்டியில் ஒரு டிக் அடித்ததுதான்.

இந்த unable to start debugging பிழைச்செய்திக்கு மைக்ரோசாஃப்ட் பரிந்துரைக்கும் இதர காரணங்கள்/தீர்வுகள் தொகுக்கப்பட்டு http://support.microsoft.com/kb/306172 என்ற சுட்டியில் இருக்கின்றன.

Print | posted on Tuesday, August 22, 2006 3:39 PM | Filed Under [ ஐஐஎஸ் ]

Feedback

Gravatar

# re: பிழைநீக்க நிலையில் டாட்நெட் ப்ராஜக்ட் தொடங்க மறுத்தால்...?

other option which i have tried is

creating a APPLICATION Name in IIS.

Right click on virtual folder
In application settings click on Create buton (above Configuration button)
8/22/2006 4:21 PM | gc
Gravatar

# re: பிழைநீக்க நிலையில் டாட்நெட் ப்ராஜக்ட் தொடங்க மறுத்தால்...?

GC,

Create button எனக்கு ஒரு முறை கூட தெரிந்ததில்லை. Remove மட்டுமே இருந்திருக்கிறது. Virtual Folderஆக இல்லாமல் வெறும் folderஆக இருந்தால் மட்டும்தான் Create button வரும் இல்லையா?

ஒரே ஒரு முறை DirectoryInfo class கொண்டு virtual directory நிரலின் வழியாக உருவாக்க முனையும் பொழுது பார்த்திருக்கிறேன். உங்களுக்கு Create button ஏன் வந்தது என்று காரணம் ஏதேனும் கண்டுபிடிக்க முடிந்ததா?
Gravatar

# re: பிழைநீக்க நிலையில் டாட்நெட் ப்ராஜக்ட் தொடங்க மறுத்தால்...?

GooD work..keep it up...
Gravatar

# re: பிழைநீக்க நிலையில் டாட்நெட் ப்ராஜக்ட் தொடங்க மறுத்தால்...?

அன்புள்ள க்ருபா,

நான் உங்களைப் பற்றி தரக்குறைவாகவோ ஆபாசமாகவோ என் பதிவில் எழுதவில்லை. பார்ப்பனர் என்று மட்டும்தான் எழுதினேனே தவிர மற்றபடி நல்லவர் என எழுதி இருக்கிறேன். குழந்தை முகம் என்றெல்லாம் வர்ணித்து இருக்கிறேன்.

நான் தீவிர விசாரணையில் இறங்கி ஐப்பி, கிழக்கு பதிப்பகத்துடனான தொடர்பு, பிரகாஷ், அன்புடன் பாலா ஆகியோர்களுக்கு தொலைபேசி செய்து சரியான தகவலைப் பெற்ற பின்புதான் பதிவினை இட்டேன். ஒருவேளை நீங்கள் ஹரிஜன்(?) மீடியாவில் இருந்து விலகி விட்டாலும் நீங்கள் இட்லி இல்லை என்பதற்கான காரணமாக அது அமையுமா? ஒருவேளை உங்கள் கடவுச்சொல்லை பத்ரியிடம் கொடுக்க அவனே வலைப்பதிவர் சந்திப்பின்போது போட்டோ ஏற்றி இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் நீங்கள் இட்லி இல்லை என்று சொல்வது சிரிப்பாக இருக்கிறது எனக்கு. உங்களுக்கு தொலை பேசவும் தயாராக உள்ளேன். மெயிலில் எண் சொல்லவும்.

அன்புடன்,
ரமேஷ்குமார்
11/23/2006 4:20 AM | ஆப்பு
Gravatar

# re: பிழைநீக்க நிலையில் டாட்நெட் ப்ராஜக்ட் தொடங்க மறுத்தால்...?

ஆப்பு,

உங்களுக்கு ஒரு தனிமடல் போட்டேனே, கிடைத்ததா?

Post Comment

Title  
Name  
Email
Url
Comment   
Please add 5 and 7 and type the answer here:

Powered by: